
பா.ம.க. சித்திரை முழுநிலவு மாநாடு தொடக்கம்
பா.ம.க. மாநாட்டுக்கு வரும் வாகனங்களை மட்டுமே கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் அனுமதித்து வருகின்றனர்.
11 May 2025 12:55 PM
பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு
சித்திரை முழு நிலவு மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
11 May 2025 12:57 AM
பாமக நடத்தும் சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழாவுக்கு தடை விதிக்க கோரி வழக்கு - இன்று விசாரணை
வருகிற 11-ந்தேதி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் இணைந்து சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா நடத்த உள்ளது.
7 May 2025 8:57 PM
வன்னியர் சங்கம் சார்பில் மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு; அன்புமணி ராமதாஸ் ஆய்வு
வன்னியர் சங்கம் சார்பில் வருகிற மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடக்கிறது. இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் தேர்வு செய்யப்பட்ட மைதானத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.
31 Jan 2023 12:47 PM