பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: மந்தனா ரூ.3.4 கோடிக்கு ஏலம் - கார்ட்னெர், சிவெர், தீப்தி ஷர்மாவுக்கும் ஜாக்பாட்

பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட்: மந்தனா ரூ.3.4 கோடிக்கு ஏலம் - கார்ட்னெர், சிவெர், தீப்தி ஷர்மாவுக்கும் 'ஜாக்பாட்'

பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய வீராங்கனை மந்தனா ரூ.3.4 கோடிக்கு விலை போனார்.
13 Feb 2023 11:56 PM GMT