கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து பயங்கரவாத செயல் - ஆஸ்திரேலியா போலீசார்

கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாருக்கு கத்திக்குத்து பயங்கரவாத செயல் - ஆஸ்திரேலியா போலீசார்

ஆஸ்திரேலியாவில் பாதிரியார் மீது நடந்த தாக்குதல் முன்பே திட்டமிடப்பட்டது என்று நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆணையாளர் செய்தியாளர்களிடம் இன்று கூறினார்.
16 April 2024 8:39 AM GMT