நியாய விலைக் கடைகளில் பணம் செலுத்தி வாங்கக் கூடிய பொருட்கள் வாங்க வற்புறுத்தக்கூடாது - ராதாகிருஷ்ணன்

நியாய விலைக் கடைகளில் பணம் செலுத்தி வாங்கக் கூடிய பொருட்கள் வாங்க வற்புறுத்தக்கூடாது - ராதாகிருஷ்ணன்

நியாய விலைக் கடைகளில் இலவச பொருட்கள் வாங்க வரும் பொது மக்களை, பணம் செலுத்தி வாங்கக் கூடிய பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது என்று ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.
18 July 2022 10:08 PM IST