தூத்துக்குடி: வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி; தாய் படுகாயம்

தூத்துக்குடி: வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் குழந்தை பலி; தாய் படுகாயம்

தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் பெயர் சூட்டு விழாவின்போது திடீரென வீட்டின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அனைவரும் அலறியடித்து ஓடினர்.
12 Nov 2025 7:49 PM IST
சத்தீஷ்காரில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி

சத்தீஷ்காரில் மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் பலி

மண் குவியல் சரிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
10 Oct 2024 2:42 PM IST
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தற்காலிக பந்தல் இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் காயம்

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தற்காலிக பந்தல் இடிந்து விழுந்து விபத்து: 8 பேர் காயம்

இந்த விபத்தில் சுமார் 10-12 பேர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
17 Feb 2024 1:11 PM IST
டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி

இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரை மீட்டு போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
8 Feb 2024 3:03 PM IST
கட்டிடம் இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய வீடுகள்

கட்டிடம் இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய வீடுகள்

புளியங்கொட்டை சாலையில் இடிந்து விழும் நிலையில் குடிசை மாற்று வாரிய வீட்டு கட்டிடங்கள் உள்ளது.
1 Sept 2023 10:02 PM IST