
தூத்துக்குடி: மே 15-க்குள் கடைகள், உணவகங்களுக்கு தமிழில் பெயர் பலகை- கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடியில் உள்ள கடைகள், உணவகங்களுக்கு வருகிற மே 15-க்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கலெக்டர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.
10 April 2025 1:40 PM IST
தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11 ஆகிய இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
2 April 2025 3:57 PM IST
மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கலெக்டர் பூங்கோடி உத்தரவிட்டார்.
2 Oct 2023 1:00 AM IST
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
22 Aug 2023 1:38 PM IST
கோபி பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
கோபி பஸ் நிலையத்தில் ஆய்வு செய்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, பழுதடைந்த குடிநீர் குழாய்களை மாற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
2 July 2023 2:46 AM IST
தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் உத்தரவு
பங்குனி உத்திரத்தையொட்டி ஏப்ரல் 5ம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24 March 2023 1:09 PM IST
குண்டர் சட்டத்தில் கைதான 3 பேருக்கு மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை நீட்டிப்பு; கலெக்டர் உத்தரவு
சிவமொக்காவில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள 3 பேருக்கு மேலும் ஓராண்டு சிறைத்தண்டனையை நீட்டித்து மாவட்ட கலெக்டர் செல்வமணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
27 Aug 2022 9:49 PM IST
காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
21 May 2022 12:01 AM IST




