காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல்  3 பேர் மீது வழக்கு

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் 3 பேர் மீது வழக்கு

வடசேரி பஸ் நிலையத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Dec 2022 1:51 AM IST