பெரியார் பல்கலைக்கழகத்தை  வணிகக்கூடமாக மாற்றக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

பெரியார் பல்கலைக்கழகத்தை வணிகக்கூடமாக மாற்றக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

கட்டிடங்களை வாடகைக்கு விடும் முடிவை பெரியார் பல்கலைக்கழகம் கைவிட வேண்டும்; கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
2 Sep 2023 7:25 AM GMT