டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விண்ணப்பங்களில் இனி இறுதிநாள் வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு விண்ணப்பங்களில் இனி இறுதிநாள் வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என அறிவிப்பு

விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நாள் முடிந்த பின்னர் விண்ணப்ப தகவல்களை சரிபார்த்து மாற்றிக்கொள்ள 3 நாட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 July 2022 4:06 PM GMT