
கண்ணம்மாபேட்டையில் இதுவரை 439 இறந்த செல்லப் பிராணிகள் தகனம்: சென்னை மாநகராட்சி தகவல்
கண்ணம்மாபேட்டையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நாய்கள் நவீன எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டுள்ளது.
20 Jan 2026 4:09 PM IST
மராட்டியத்தில் பொது மயானக்கூடத்தில் பூனைக்கு இறுதி சடங்கு: 6 பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவு
பெண் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
5 Jan 2024 1:22 PM IST
எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு: சுடுகாட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் - கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தம்
கும்மிடிப்பூண்டியில் எரிவாயு தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பணிகள் நடைபெற்ற சுடுகாட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Jun 2023 1:43 PM IST
குன்றத்தூரில் சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது
குன்றத்தூரில் சுடுகாட்டில் வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 March 2023 2:17 PM IST
கண்டுகொள்ளப்படாத ஜெயங்கொண்டம் நவீன எரிவாயு தகனமேடை
ஜெயங்கொண்டம் நவீன எரிவாயு தகனமேடை பழுதடைந்த நிலையில் கண்டுகொள்ளப்படாமல் உள்ளதால் திறந்தவெளியில் எரியூட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், அதிக செலவு ஆவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
17 Nov 2022 12:30 AM IST




