வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: இது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

வயலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட உழவர் கொலை: இது தான் திராவிட மாடலா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன் கருதி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Jan 2024 6:56 PM IST