ஐதராபாத் விடுதலைக்காக போராடியவர்களை காங்கிரஸ் மறந்துவிட்டது - உள்துறை மந்திரி அமித்ஷா
ஐதராபாத் விடுதலைக்காக போராடியவர்களை காங்கிரஸ் மறந்துவிட்டது என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
26 March 2023 9:15 PM GMTவலையில் சிக்கிய 7 ஆமைகளை மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய 7 ஆமைகளை இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்டனர்.
26 March 2023 9:04 PM GMT'எல்.வி.எம்.3-எம்.3' ராக்கெட்டின் தொழில்நுட்பம் ககன்யான் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் - இஸ்ரோ தலைவர் தகவல்
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு தற்போது வெற்றியடைந்த ‘எல்.வி.எம்.3-எம்.3’ ராக்கெட்டின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறினார்.
26 March 2023 8:57 PM GMTவிமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா
நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாக மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
26 March 2023 8:22 PM GMTகொச்சியில், பயிற்சியின் போது ஹெலிகாப்டர் விழுந்து விபத்து; விமானி உள்பட 3 பேர் காயம்
கொச்சியில் பயிற்சியின்போது ஹெலிகாப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
26 March 2023 8:07 PM GMTநாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது - இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்
நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
26 March 2023 7:57 PM GMTஇந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள்
செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன.
26 March 2023 7:43 PM GMTதொண்டர்களின் உழைப்பால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
தொண்டர்களின் உழைப்பால் தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
26 March 2023 7:22 PM GMTஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்காளம் வருகை
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) மேற்கு வங்காளம் செல்கிறார்.
26 March 2023 7:12 PM GMTவலையை விரிவாக வீசுவோம்
தொழில் முனைவோருக்கு சலுகைகள் வழங்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் முந்திக்கொண்டு இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. மற்ற மாநிலங்களுக்கு செல்லும் தொழில் முனைவோரையும் தமிழ்நாட்டுக்கு கொண்டுவர, இங்கு தொழில் தொடங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும்.
26 March 2023 6:44 PM GMTபா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை - மத்திய மந்திரி எல்.முருகன்
பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசல் இல்லை என மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
26 March 2023 6:32 PM GMTகச்சத் தீவில் வழிபாட்டு தலங்கள் தவறாக நடத்தப்படுவதாக கூற முடியாது - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
``கச்சத் தீவில் வழிபாட்டுத் தலங்கள் தவறாக நடத்தப்படுவதாக கூற முடியாது'' என்று ெதலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
26 March 2023 5:52 PM GMT