
சென்னையில் பிரபுதேவா நடத்தும் லைவ் டான்ஸ் கான்சர்ட்
வருகின்ற பிப்ரவரி 22-ம் தேதி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரபு தேவா நடத்தும் லைவ் டான்ஸ் கான்சர்ட் நடைபெறவுள்ளது.
13 Jan 2025 4:02 PM IST
தோழிகளுடன் பப்புக்கு சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு
பப்பில் ஆடிக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி கீழே விழுந்தார் முகமது சுகைல்.
18 Aug 2024 3:47 PM IST
நடன நிகழ்ச்சியில் சலசலப்பு... அடித்து எலும்பை நொறுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட மராட்டிய மந்திரி
மராட்டிய மந்திரி அப்துல் சட்டார், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
4 Jan 2024 3:12 PM IST
ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் மோதல்; விவசாயி வெட்டிக்கொலை
கோவில் திருவிழாவில் நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
3 Sept 2023 3:15 AM IST




