அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு

2021-ம் ஆண்டு தமிழ்நாட்டில் விடியலை ஏற்படுத்தியது போல, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவுக்கே விடியல் வரப்போகிறது என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
10 Feb 2023 10:47 PM GMT
சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை:  காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது-வீடு இடிந்து வாலிபர் பலி; 45 ஆடுகள் செத்தன

சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது-வீடு இடிந்து வாலிபர் பலி; 45 ஆடுகள் செத்தன

சாம்ராஜ்நகர், மண்டியாவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காவிரி நீரேற்று நிலையம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. வீடு இடிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். மேலும் 45 ஆடுகளும் செத்தன.
5 Sep 2022 5:12 PM GMT