10 நிமிட காட்சிக்கு பல கோடி ரூபாய் செலவில் டி-ஏஜிங் தொழில்நுட்பம்... வெளியான தளபதி 68 படத்தின் அப்டேட்..!

10 நிமிட காட்சிக்கு பல கோடி ரூபாய் செலவில் டி-ஏஜிங் தொழில்நுட்பம்... வெளியான 'தளபதி 68' படத்தின் அப்டேட்..!

'தளபதி 68' படத்தில் நடிகர் விஜய்யை இளமையாக காட்ட டி-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
10 Dec 2023 3:59 AM GMT