குல்பி ஐஸ்சில் செத்து கிடந்த ஈ

குல்பி ஐஸ்சில் செத்து கிடந்த 'ஈ'

ஆவின் பால் விற்பனை நிலையத்தில் குல்பி ஐஸ்சில் செத்து கிடந்த ‘ஈ’ யை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தாா்.
11 April 2023 12:15 AM IST