
கன்னியாகுமரி: மின்சாரம் தாக்கி ஏ.சி.மெக்கானிக் மரணம்
கன்னியாகுமரியில் ஏ.சி. மெக்கானிக் ஒருவர், அவரது வீட்டில் உள்ள இன்வெர்டரை பழுது பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
28 Sept 2025 12:10 AM IST
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் உத்தரவு
நாமக்கல்லில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
8 April 2025 4:14 PM IST
சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் 2 பேர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே சாலையில் அறுந்து கிடந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
6 Oct 2023 12:41 PM IST




