
டெல்லியில் அரசாங்கத்தை நடத்த பாஜக கட்சியில் ஆளில்லை - அதிஷி
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பாஜக எம்.எல்.ஏ.க்களில் யாரையும் பிரதமர் நரேந்திர மோடி நம்பவில்லை என்று அதிஷி தெரிவித்துள்ளார்.
17 Feb 2025 5:48 PM IST
டெல்லி தேர்தல் அதிருப்தி வதந்திக்கு மத்தியில் பஞ்சாப் முதல்-மந்திரியுடன் கெஜ்ரிவால் சந்திப்பு
டெல்லி தேர்தல் முடிவுக்கு பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் மீது அதிருப்தி வதந்திகள் பரவி வருகிறது.
11 Feb 2025 1:56 PM IST
'டெல்லியின் புதிய முதல்-மந்திரியை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும்' - பர்வேஷ் வர்மா
டெல்லியின் புதிய முதல்-மந்திரியை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும் என்று பர்வேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
8 Feb 2025 7:12 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி அதிஷி வெற்றி
பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை 989 வாக்குகள் வித்தியாசத்தில் அதிஷி வீழ்த்தியுள்ளார்.
8 Feb 2025 1:41 PM IST
தலைநகரில் பாரதிய ஜனதா கட்சி 'தலை' நிமிர்ந்திருக்கிறது: தமிழிசை சவுந்தரராஜன்
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
8 Feb 2025 1:09 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: மணீஷ் சிசோடியா பின்னடைவு
டெல்லியின் முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா பின்னடைவை சந்தித்துள்ளார்.
8 Feb 2025 12:41 PM IST
டெல்லி தேர்தல் முடிவுகளை நான் பார்க்கவில்லை: பிரியங்கா காந்தி
காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று வயநாட்டு சென்றுள்ளார்.
8 Feb 2025 12:04 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்: முதல்-மந்திரி அதிஷி பின்னடைவு
அதிஷியை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் ரமேஷ் முன்னிலை வகித்து வருகிறார்.
8 Feb 2025 11:25 AM IST
டெல்லியில் தேர்தல் விதிமீறல் தொடர்பாக 1,100 வழக்குகள் பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
7 Feb 2025 5:58 PM IST
டெல்லி சட்டசபை தேர்தல்; 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு
டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5 Feb 2025 5:41 AM IST
தேர்தல் விதிமீறல்: டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு
தேர்தல் விதிகளை மீறியதாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Feb 2025 2:00 PM IST
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி நூதன பிரசாரம்
அரசியலை காட்டிலும் கல்வியே பிரதானமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3 Feb 2025 5:27 PM IST




