டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்தோ பார்மா நிறுவன இயக்குநர் கைது

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்தோ பார்மா நிறுவன இயக்குநர் கைது

டெல்லி அரசின் மதுபான கொள்கை வழக்கில் அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் சந்திர ரெட்டி உள்ளிட்ட 2 பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
11 Nov 2022 9:29 AM GMT