டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி - அன்புமணி ராமதாஸ்

டிலைட் பாலை ஆவின் நிறுவனம் சந்தையில் திணிப்பது அநீதி - அன்புமணி ராமதாஸ்

நீலம், பச்சை மற்றும் ஆரஞ்சு பாக்கெட் பால்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 Dec 2023 11:40 AM GMT