எடை இழப்புக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள்

எடை இழப்புக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் மூலிகைகள்

கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே ‘திரிபலா’ எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.
4 Sep 2022 1:30 AM GMT