குழந்தைகளுக்கு விளையாட்டின்மீது ஆர்வம் அவசியமா?

குழந்தைகளுக்கு விளையாட்டின்மீது ஆர்வம் அவசியமா?

குழந்தைகள் வாழ்வில் உடல் சார்ந்த விளையாட்டுகள் ஒரு அங்கமாக அமைந்திருக்க வேண்டும். ஓடியாடி விளையாடும்போது அவர்களுடைய உடல் மட்டுமின்றி மனமும் உற்சாகம் அடையும்.
11 Aug 2022 11:49 AM GMT