சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலம் சட்ட ஒழுங்கு கெடும் வாய்ப்பு - டிஜிபி சைலேந்திரபாபு கவலை

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலம் சட்ட ஒழுங்கு கெடும் வாய்ப்பு - டிஜிபி சைலேந்திரபாபு கவலை

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மூலம் சட்ட ஒழுங்கு கெடும் வாய்ப்புள்ளாதாக டிஜிபி சைலேந்திரபாபு கவலை தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 5:13 PM GMT
உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் அல்ல, விஷச்சாராயம் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
16 May 2023 9:18 PM GMT
தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம்:  போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடக்கம்: போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

தமிழ்நாட்டில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 தொடங்கியது. இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
1 May 2023 3:12 PM GMT
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
19 April 2023 2:18 PM GMT
ஆர்.எஸ்.எஸ். பேரணி - வழிமுறைகளை பின்பற்றுக.. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

"ஆர்.எஸ்.எஸ். பேரணி - வழிமுறைகளை பின்பற்றுக.." டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

பொது மக்களுக்கு இடையூறாகவும், வாகன நெரிசல் ஏற்படாத வகையிலும் பேரணி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 April 2023 12:58 PM GMT
ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு

ஐ.சி.எப். போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு செய்து போலீசாரிடம் அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
3 April 2023 6:41 AM GMT
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடல்

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடல்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையானார்.
12 March 2023 7:14 AM GMT
நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன் - டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

'நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன்' - டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேச்சு

‘நான் டாக்டராக ஆசைப்பட்டேன்’ என்று தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
31 Dec 2022 6:03 AM GMT
பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை

பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் - நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்கு மேல் அனுமதி இல்லை என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
28 Dec 2022 8:55 PM GMT
புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் மீட்பு படை: டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்

புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் தயார் நிலையில் மீட்பு படை: டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்

காவல்துறையைச்சேர்ந்த நீச்சல் வீரர்கள், கடலோர பாதுகாப்பு குழும வீரர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
8 Dec 2022 4:38 AM GMT
இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவு

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி உத்தரவு

இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களின் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
30 Sep 2022 2:33 PM GMT
வைரலான காவலர் ஆடியோ - வருத்தப்பட்ட டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை

வைரலான காவலர் ஆடியோ - வருத்தப்பட்ட டிஜிபி எடுத்த அதிரடி நடவடிக்கை

காவல்துறையில் பணிபுரிந்து வரும் தனக்கு சொந்த மகள் நிச்சயதார்த்தத்தை கூட நடத்த முடியவில்லை என திருப்புவனம் காவல்நிலைய சிறப்பு ஆய்வாளர் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
28 Sep 2022 3:55 PM GMT