பூஜையுடன் தொடங்கிய நடிகர் ஜெய்யின் புதிய படம்!

பூஜையுடன் தொடங்கிய நடிகர் ஜெய்யின் புதிய படம்!

பாபு விஜய் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.
3 March 2025 4:38 PM IST