கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் வழக்கில் கைது

கும்பமேளாவில் வைரலான மோனாலிசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பளித்த இயக்குனர் பாலியல் வழக்கில் கைது

இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 March 2025 7:50 PM IST