மாரி செல்வராஜுக்கு “இயக்குநர் திலகம்” பட்டம் வழங்கிய வைகோ

மாரி செல்வராஜுக்கு “இயக்குநர் திலகம்” பட்டம் வழங்கிய வைகோ

‘இயக்குநர் திலகம்’ என குறிப்பிட்டு வைகோ எழுதிய பாராட்டு சான்றிதழை திருச்சி எம்.பி துரை வைகோ மாரி செல்வராஜிடம் வழங்கினார்.
28 Oct 2025 6:21 PM IST