
“மேடையில் இருந்து வீசப்படுகிறார்கள்” - இளைஞர்கள் குறித்து வருத்தம் தெரிவித்த இயக்குநர் வசந்தபாலன்
இயக்குநர் வசந்தபாலன் “தமிழக இளைஞர்கள் அரசியல்படுத்தப்படாமல் இருப்பது வருத்தளிப்பதாக இருக்கிறது” என்று பேசியிருக்கும் நிலையில் தற்போது, அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
6 Sept 2025 8:39 PM IST
பி.சி.ஸ்ரீராமை கொண்டாட விழா எடுக்க வேண்டும் - இயக்குனர் வசந்தபாலன்
இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி. ஸ்ரீராம் என இயக்குநர் வசந்தபாலன் புகழாரம் சூட்டியுள்ளார்.
27 April 2025 9:53 PM IST
"வெயில்" படத்தில் அப்படி செய்ததற்காக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்
ரஞ்சித் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தலித் பற்றியப் பார்வை , அதிகாரம் பற்றியப் பார்வை தமிழ் சினிமாவில் வேறு ஒன்றாக இருந்தது என்று இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார்.
8 April 2025 4:33 PM IST
'தலைமைச் செயலகம்' தொடரில் நடித்து பாராட்டு பெற்ற பிக்பாஸ் பிரபலம்
‘தலைமைச் செயலகம்’ தொடரில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
20 May 2024 6:36 PM IST




