சித்ரதுர்காவில்  அசுத்த நீர் குடித்த மேலும் 2 பேர் சாவு

சித்ரதுர்காவில் அசுத்த நீர் குடித்த மேலும் 2 பேர் சாவு

சித்ரதுர்கா மாவட்டம் காவடிகரஹட்டி கிராமத்தில் அசுத்த நீர் குடித்த சம்பவத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.
3 Aug 2023 12:15 AM IST