மாடுகளை தாக்கும் 3 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி

மாடுகளை தாக்கும் 3 நோய்களுக்கு ஒரே தடுப்பூசி

மாடு, எருமை, ஆடுகளின் நுரையீரல், வயிறு மற்றும் குடல் பகுதிகளை தாக்கி, விரைவாக பரவி திடீர் இறப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்றுதான், தொண்டை அடைப்பான் நோயாகும். இந்த நோய் வரும் முன் மாடுகளை பாதுகாப்பது பால் மாடு வளர்ப்பு பண்ணையில் இழப்பை தவிர்க்கும்.
15 Sep 2023 10:37 AM GMT