மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று கோலாகலமாக நடந்தது. 3-ந்தேதி தேரோட்டமும், 4-ந்தேதி 63 நாயன்மார் வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.
28 March 2023 11:30 PM GMT