ரசாயன சாயத்தை விநாயகர் சிலைகளுக்கு பூசக்கூடாது

ரசாயன சாயத்தை விநாயகர் சிலைகளுக்கு பூசக்கூடாது

நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயன சாயத்தை விநாயகர் சிலைகளுக்கு பூசக்கூடாது என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
12 Sept 2023 4:00 PM IST