டபுள் கேம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

"டபுள் கேம்" பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘டபுள் கேம்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சீனு ராமசாமி- மித்ரன் ஆர். ஜவகர் - விஜய் மில்டன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
5 July 2025 12:42 PM