நடித்து கொண்டிருந்த போதே உயிரிழந்த நாடக கலைஞர் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

நடித்து கொண்டிருந்த போதே உயிரிழந்த நாடக கலைஞர் - சோகத்தில் மூழ்கிய கிராமம்

சத்தியமங்கலம் அருகே நாடக கலைஞர் நடித்துக் கொண்டு இருந்தபோதே கீழே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 July 2022 12:31 PM IST