விஜய்யுடன் நடிப்பது என் கனவு - ராஷி கன்னா

'விஜய்யுடன் நடிப்பது என் கனவு' - ராஷி கன்னா

ராசி கன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் எப்படியாவது விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும். அது என்னுடைய கனவு. நிச்சயம் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 8:53 AM GMT