சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது - நடிகை பூஜா ஹெக்டே

'சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறியது' - நடிகை பூஜா ஹெக்டே

சிறுவயதில் இருந்து சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியதாக நடிகை பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
27 Dec 2022 6:50 AM GMT