பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்: ஈரான் கடும் கண்டனம்

பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்: ஈரான் கடும் கண்டனம்

பயங்கரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தியது.
18 Jan 2024 9:12 PM
லெபனானில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..!!

லெபனானில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..!!

டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.
2 Jan 2024 9:43 PM
குறி தவறியது.. நைஜீரியாவில் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் பலி

குறி தவறியது.. நைஜீரியாவில் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் பலி

போராளிகளுக்கு வைத்த இலக்கு குறிதவறிய நிலையில், துதுன் பிரி என்ற கிராமத்தின் மீது வெடிகுண்டுகள் விழுந்து வெடித்தன.
5 Dec 2023 9:42 AM
உக்ரைன் தலைநகரில் இரவு நேரத்தில் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா - ஒருவர் படுகாயம்

உக்ரைன் தலைநகரில் இரவு நேரத்தில் டிரோன் தாக்குதல் நடத்திய ரஷியா - ஒருவர் படுகாயம்

ரஷிய படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
10 Sept 2023 1:26 PM
ரஷியாவில் அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்: எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் புதின் உத்தரவு

ரஷியாவில் அடுத்தடுத்து 'டிரோன்' தாக்குதல்: எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த அதிபர் புதின் உத்தரவு

'டிரோன்' தாக்குதல்களுக்கு பிறகு உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
2 March 2023 1:25 AM
உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்

உக்ரைன் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் இருளில் மூழ்கிய ஒடேசா நகரம்

ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலால் ஒடேசா நகரத்தின் மின் கட்டமைப்புகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Dec 2022 10:56 PM