
அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்; முதல்-மந்திரி உத்தரவு
துர்கா பூஜை விடுமுறைக்காக செப்டம்பர் 27 முதல் அரசு அலுவலகங்கள் மூடப்படவுள்ளது.
24 Sept 2025 2:33 PM IST
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜைக்கு ரூ.400 கோடி செலவு
மேற்கு வங்காளத்தின் ஒவ்வொரு பகுதிகளிலும் பந்தல் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் கீழ், துர்க்கை அம்மனின் சிலைகள் நிறுவப்படும்.
1 Aug 2025 7:29 PM IST
ஒடிசாவில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் திருட்டு - பெண்கள் உள்பட 26 பேர் கைது
கூட்டநெரிசலில் நகைகள், செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்ததாக 5 பெண்கள் உள்பட 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 2:58 AM IST
துர்க்கா பூஜை
மேற்கு வங்காளம், அஸ்ஸாம், திரிபுரா, ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற கிழக்கு மாநிலங்களில், 'துர்க்கா பூஜை' என்ற பெயரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது....
17 Oct 2023 3:05 PM IST
ஆற்றில் துர்கா பூஜை சிலைக் கரைப்பு, கொத்து கொத்தாக அடித்து செல்லப்பட்ட மக்கள்.. பரபரப்பு காட்சி
மேற்கு வங்காளத்தில் துர்கா சிலைகளை கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
6 Oct 2022 8:30 AM IST
துர்கா பூஜையின் போது அனைத்து பூஜை மண்டபங்களிலும் போலீசார் நிறுத்தப்படுவார்கள்: வங்கதேச உள்துறை மந்திரி
துர்கா பூஜை தொடங்க உள்ள நிலையில் வங்கதேச உள்துறை மந்திரி பாதுகாப்பு குறித்து நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார்.
12 Sept 2022 12:15 AM IST
யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி; மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா பேரணி
துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய பட்டியலில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று மெகா பேரணி நடைபெற்று வருகிறது.
1 Sept 2022 3:12 PM IST
துர்கா பூஜை: மேற்கு வங்காளத்தில் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 10 வரை அரசு விடுமுறை நாட்கள்
துர்கா பூஜைக்காக வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.
22 Aug 2022 7:06 PM IST




