தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன

தசரா யானைகள் இன்று முகாம்களுக்கு திரும்புகின்றன

40 நாட்கள் மைசூருவில் தங்கியிருந்த தசரா யானைகள் இன்று (வியாழக்கிழமை) முகாம்களுக்கு திரும்புகின்றன. இதையொட்டி மந்திரி எச்.சி. மகாதேவப்பா தலைமையில் வழியனுப்பு விழா நடக்கிறது.
25 Oct 2023 10:00 PM GMT
அரண்மனை வளாகத்தில் தசரா யானைகள் ஆனந்த குளியல்

அரண்மனை வளாகத்தில் தசரா யானைகள் ஆனந்த குளியல்

தசரா விழாவில் பங்கேற்க உள்ள யானைகள் அரண்மனை வளாகத்தில் ஆனந்த குளியல் போட்டது.
10 Sep 2023 6:45 PM GMT
தசரா யானைகள் ரூ.68 லட்சத்திற்கு காப்பீடு   மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

தசரா யானைகள் ரூ.68 லட்சத்திற்கு காப்பீடு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு

தசரா விழாவில் பங்கேற்கும் 14 யானைகளுக்கு ரூ. 68 லட்சத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
8 Sep 2023 6:45 PM GMT
அதிகபட்சமாக அர்ஜூனா 5,725 கிலோ:  தசரா யானைகளுக்கு, எடை அளவு பரிசோதனை

அதிகபட்சமாக அர்ஜூனா 5,725 கிலோ: தசரா யானைகளுக்கு, எடை அளவு பரிசோதனை

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் அபிமன்யு உள்பட 9 யானைகளுக்கு எடை அளவு பார்க்கப்பட்டன. நாளை மறுநாள் முதல் நடைபயிற்சி தொடங்குகிறது.
11 Aug 2022 5:20 PM GMT
தசரா யானைகள், மைசூருவுக்கு வந்தன; நாளை மறுநாள் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது

தசரா யானைகள், மைசூருவுக்கு வந்தன; நாளை மறுநாள் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது

தசரா யானைகள், கஜபயணமாக மைசூருவுக்கு வந்தன. நாளை மறுநாள் அரண்மனைக்கு அழைத்து வரப்படுகிறது.
7 Aug 2022 3:32 PM GMT