விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி  தசரா யானைகளுக்கு இன்று சிறப்பு பூஜை

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி தசரா யானைகளுக்கு இன்று சிறப்பு பூஜை

விநாயகர் சதுர்த்தி பண்டியையையொட்டி மைசூருவில் தசரா யானைகளுக்கு இன்று (திங்கட்கிழமை) சிறப்பு பூஜை அரண்மனை மண்டலி சார்பில் நடக்கிறது.
17 Sep 2023 6:45 PM GMT