இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை - தமிழ்நாடு அரசு

இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை - தமிழ்நாடு அரசு

இணையவழி சூதாட்டத்தை விளம்பரப்படுத்துபவர்களுக்கு 1 ஆண்டு வரை சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 May 2024 3:27 PM GMT