குளிர்காலத்தில் காது வலி வருவது ஏன்?

குளிர்காலத்தில் 'காது வலி' வருவது ஏன்?

குளிர்காலத்தில் சளியால் ஏற்படும் முக்கடைப்பு, நாசிக் குழாயின் ‘நாசோபார்னெக்ஸ்’ என்ற அடிப்பகுதியில் ஏற்படும் ஒவ்வாமை போன்றவற்றால் காது வலி உண்டாகும். இதுமட்டுமில்லாமல், குளிர்ச்சியான சூழலில் இருமல் மற்றும் சளியால் காதில் ஏற்படும் நரம்பு அழுத்தமும் வலியை உண்டாக்கும்.
25 Dec 2022 1:30 AM GMT