காஷ்மீரில் அமைதியாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்: 63.45 சதவீத வாக்குப்பதிவு
காஷ்மீரில் நடந்த இறுதி கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவாகின.
1 Oct 2024 9:41 PM GMTஇப்படி செய்வதுதான் சரியாக இருக்கும்..! தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் வைத்த முக்கிய கோரிக்கைகள்
பொதுமக்கள் அளிக்கும் வாக்கு நேரடியாக கட்டுப்பாட்டு எந்திரத்திற்கு போவதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும் என தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
23 Feb 2024 12:28 PM GMTதேர்தல் பணி செய்யவேண்டாம்-ஆசிரியர்களுக்கு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா வேண்டுகோள்
ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றுவிட்டால் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பது யார்? என ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.
19 Feb 2024 9:25 AM GMTஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலா? தேர்தல் ஆணையம் விளக்கம்
டெல்லியில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் அனுப்பிய சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகின.
23 Jan 2024 11:47 AM GMT