100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

100 யூனிட் விலையில்லா மின்சாரம் ஏழை, எளிய, நடுத்தர வாடகைதாரர்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக மின்சார வாரியமும், எரிசக்தித் துறையும், குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாறி, சிக்கி சீரழிவது வாடிக்கையாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
26 May 2024 12:29 PM IST