
கான்பூரில் உள்ள நேஷனல் சுகர் இன்ஸ்டியூட் நிறுவனம் வழங்கும் படிப்புகளும் அவற்றின் விவரங்களும்...
1957 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் "நேஷனல் சுகர் இன்ஸ்டியூட்" என பெயர் மாற்றம் பெற்றது.
17 Nov 2025 12:32 PM IST
"பிர்லா இன்டிட்டியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ்" பல்கலைக்கழகத்தில் என்னென்ன படிப்புகள்? முழு விவரம்
உயர்கல்வி நிறுவனமான இந்தக் கல்வி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
15 Sept 2025 10:16 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் வெளியீடு
ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பாடநூல் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
23 Aug 2025 12:52 PM IST
நாளை தொடங்குகிறது கால்நடை படிப்புகளுக்கான கலந்தாய்வு
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் நேரடியாக (ஜூலை 22, 23) வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
21 July 2025 8:26 PM IST
மாஸ் கம்யூனிகேஷன் படிக்க வேண்டுமா..? - விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
தகவல் தொடர்பு என்பது ஒரு நாட்டின் வளர்ச்சி பாதைக்கான அடித்தளம்.
16 Jun 2025 10:54 AM IST
கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆசையா? தமிழகத்தில் எங்கெல்லாம் உள்ளது- விவரம்
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் ஏராளமான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
2 Jun 2025 10:48 AM IST
கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
16 May 2025 11:53 AM IST
262 சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்- திருப்பூர் ஆட்சியர் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
11 April 2025 7:47 AM IST
66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவு ரத்து
சிறுபான்மை கல்லூரிகளில் 66 உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க மறுத்த பல்கலைக்கழக உத்தரவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
28 March 2025 6:36 AM IST
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
30 July 2024 4:11 PM IST




