எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்

எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக இந்தியா வருகிறார்

எகிப்து அதிபர் சிசி 3 நாள் பயணமாக 24-ந் தேதி இந்தியா வருகிறார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிற அவர், பிரதமர் மோடியுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
21 Jan 2023 6:18 PM GMT