ராகுல் காந்தி ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிடட்டும்:  ஏக்நாத் ஷிண்டே

ராகுல் காந்தி ராஜினாமா செய்து விட்டு மீண்டும் போட்டியிடட்டும்: ஏக்நாத் ஷிண்டே

இந்தியாவில் உள்ள மின்னணு இயந்திரங்களின் வெளிப்படை தன்மை பற்றி கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி அவை கருப்பு பெட்டிகள் என சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
16 Jun 2024 9:48 PM GMT
ஏக்னாத் ஷிண்டே குற்றவாளிகளை உருவாக்குகிறார்.. - சிவசேனா நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு

'ஏக்னாத் ஷிண்டே குற்றவாளிகளை உருவாக்குகிறார்..' - சிவசேனா நிர்வாகியை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சு

காவல் நிலையத்தில் தன் கண் முன்னே தனது மகன் தாக்கப்பட்டதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கண்பத் கெய்க்வாட் கூறியுள்ளார்.
3 Feb 2024 8:36 AM GMT
சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார்

சிவசேனா கட்சியின் எம்.எல்.ஏ. அனில் பாபர் காலமானார்

மராட்டிய மாநிலத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, எம்.எல்.ஏ. அனில் பாபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 8:26 AM GMT
சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே சொல்கிறார்

சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை கேட்டு பெற்றவர் உத்தவ் தாக்கரே - ஏக்நாத் ஷிண்டே சொல்கிறார்

சரத்பவாரிடம் முதல்-மந்திரி பதவியை உத்தவ் தாக்கரே கேட்டு பெற்றார் என்று ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
25 Oct 2023 7:45 PM GMT
எதிர்க்கட்சிகளின் திட்டம் பிரதமர் மோடியை தோற்கடிக்க நினைப்பது, ஆனால் ஆடுகளால் சிங்கத்துடன் சண்டையிட முடியாது -  மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

எதிர்க்கட்சிகளின் திட்டம் பிரதமர் மோடியை தோற்கடிக்க நினைப்பது, ஆனால் ஆடுகளால் சிங்கத்துடன் சண்டையிட முடியாது - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே

பிரதமர் மோடியை தோற்கடிப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் திட்டம் என்றும், ஆனால் ஆடுகளால் சிங்கத்துடன் சண்டையிட முடியாது என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கடுமையாக தாக்கினார்.
18 Sep 2023 10:15 PM GMT
அரசின் சிறந்த திட்டங்களால் சிலருக்கு வயிற்று எரிச்சல் - உத்தவ் தாக்கரே மீது ஷிண்டே தாக்கு

அரசின் சிறந்த திட்டங்களால் சிலருக்கு வயிற்று எரிச்சல் - உத்தவ் தாக்கரே மீது ஷிண்டே தாக்கு

அரசின் சிறந்த திட்டங்களால் சிலர் வயிற்று எரிச்சல் அடைந்து இருப்பதாக உத்தவ் தாக்கரேயை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே சாடினார்.
12 Sep 2023 7:45 PM GMT
ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உத்தரவு

ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.
3 Sep 2023 11:30 PM GMT
மராட்டியம் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மராட்டியம் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு

மராட்டியம் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
1 Aug 2023 5:34 AM GMT
மராட்டியத்தில் வலுப்பெறும் பா.ஜ.க. கூட்டணி!

மராட்டியத்தில் வலுப்பெறும் பா.ஜ.க. கூட்டணி!

பா.ஜ.க.வுக்கு மேலும் ஒரு கட்சி கூட்டணிக்கு கிடைத்து இருக்கிறது. மராட்டியத்துக்கு ஒன்று அல்ல, இரண்டு துணை முதல்-மந்திரிகள் கிடைத்து இருக்கிறார்கள்.
4 July 2023 6:45 PM GMT
அஜித் பவாரின் அனுபவம் மராட்டியத்தை மேலும் வலுப்படுத்தும் - ஏக்நாத் ஷிண்டே

அஜித் பவாரின் அனுபவம் மராட்டியத்தை மேலும் வலுப்படுத்தும் - ஏக்நாத் ஷிண்டே

மராட்டியத்தை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
2 July 2023 10:23 AM GMT
மராட்டிய அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுங்கள்; ஏக்நாத் ஷிண்டேவுக்கு சித்தராமையா கடிதம்

மராட்டிய அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடுங்கள்; ஏக்நாத் ஷிண்டேவுக்கு சித்தராமையா கடிதம்

வடகர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக மராட்டிய அணைகளில் இருந்து 5 டி.எம்.சி. நீரை திறந்துவிட கோரி மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
31 May 2023 6:45 PM GMT
அகமதுநகர் மாவட்டத்திற்கு அகல்யா தேவி ஹோல்கரின் பெயர் : மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு

அகமதுநகர் மாவட்டத்திற்கு அகல்யா தேவி ஹோல்கரின் பெயர் : மராட்டிய முதல்-மந்திரி அறிவிப்பு

அகமதுநகர் மாவட்டத்திற்கு அகல்யா தேவி ஹோல்கரின் பெயரை சூட்ட உள்ளதாக மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
31 May 2023 5:04 PM GMT
  • chat