மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத தம்பி ராமையா

'மாமனிதன்' படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத தம்பி ராமையா

நடிகர் தம்பி ராமையா 'மாமனிதன்' படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
22 July 2022 9:00 AM GMT