
'எம்புரான்' பட தயாரிப்பாளரிடம் ரூ.1.5 கோடி பறிமுதல்
கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
5 April 2025 12:06 PM IST
தமிழ்நாட்டில் "எம்புரான்" படம் திரையிடப்பட்டது கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
‘எம்புரான்’ படத்தில் இடம் பெற்ற முல்லை பெரியாறு தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
3 April 2025 4:17 PM IST
"எம்புரான்" திரைப்படத்தில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பெயர் நீக்கம்
‘எம்புரான்’ திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளுடன் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு தெரிவிக்கப்பட்ட நன்றியையும் படக்குழுவினர் நீக்கியுள்ளனர்.
1 April 2025 8:38 PM IST
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான அவதூறு காட்சிகளை "எம்புரான்" படத்திலிருந்து நீக்க வேண்டும் - சீமான்
‘எம்புரான்’ திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தியுள்ளார்.
1 April 2025 4:56 PM IST
"எம்புரான்" சர்ச்சை: என் மகன் பலிகடா ஆக்கப்படுகிறார் - இயக்குனர் பிரித்விராஜ் தாயார்
எம்புரான் திரைப்பட இயக்குநரான பிருத்விராஜ் மீது வலதுசாரி அமைப்புகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
31 March 2025 7:27 PM IST
பிருத்விராஜ் தேச விரோதி - "எம்புரான்" சர்ச்சையில் ஆர்.எஸ்.எஸ் குற்றச்சாட்டு!
எம்புரான் திரைப்பட இயக்குநரான பிருத்விராஜ் மீது வலதுசாரி அமைப்புகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.
31 March 2025 3:26 PM IST
'எம்புரான்' டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எம்புரான்’ படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Jan 2025 2:21 PM IST
மோகன்லால் நடித்த எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!
எம்புரான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை இயக்குனர் பிருத்விராஜ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.
1 Dec 2024 2:37 PM IST
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் 'எம்புரான்' திரைப்படம்
மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பிருத்விராஜ் கூறியுள்ளார்.
11 Nov 2024 3:58 PM IST
லூசிபர் 2-ம் பாகம்
மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
19 Aug 2022 6:25 PM IST




