மன்கட் ரன்அவுட்: எச்சரிக்கை கொடுத்தோம் என பொய் கூற வேண்டாம் - தீப்தியை சாடிய இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன்

மன்கட் ரன்அவுட்: எச்சரிக்கை கொடுத்தோம் என பொய் கூற வேண்டாம் - தீப்தியை சாடிய இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன்

மன்கட் ரன்-அவுட் விவகாரத்தில் எச்சரிக்கை கொடுத்தோம் என்று பொய் கூற வேண்டாம் என இங்கிலாந்து மகளிர் அணி கேப்டன் கூறியுள்ளார்.
27 Sept 2022 8:42 AM IST