
49,542 பேருக்கு ரூ.332.60 கோடியில் நலத்திட்ட உதவிகள்: மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவநாள் விழாவில் சென்னையில் ரூ.44 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
12 April 2025 3:03 PM IST
திருநெல்வேலி: எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் "சமத்துவ நாள்" உறுதி மொழி
ஏப்ரல் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி எஸ்.பி., போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் உள்ள போலீசார் "சமத்துவ நாள்" உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
12 April 2025 12:20 PM IST
சமத்துவ நாளையொட்டி அம்பேத்கர் உருவப்படத்துக்கு கலெக்டர் மலர் தூவி மரியாதை
சமத்துவ நாளையொட்டி அம்பேத்கர் உருவப்படத்துக்கு கலெக்டர் மலர் தூவி சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
14 April 2023 1:47 PM IST




